மீண்டும் ஃபெங்கல் புயல் உயிர் பெற்றது.. சற்றுமுன் வானிலை மையம் அதிர்ச்சி அறிவிப்பு
"நாளை கரையை கடக்கும் புயல்" வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் நாளை மதியம் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்