மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக்கல்வித்துறை.அரசு மாதிரி பள்ளிகளில் சேர நுழைவுத் தேர்வு என முதலில் அறிவிப்பு.சர்ச்சையாக மாறியதும் நுழைவுத்தேர்வு இல்லை என்று அறிவிப்பு.உயர்கல்வி நிறுவனத்தில் சேர மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டதாக விளக்கம்.