கையில் கட்டும் வாட்ச்சை விற்பதற்கு ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர் - சேலத்தில் அரங்கேறிய வினோத சம்பவம்

Update: 2023-03-26 04:49 GMT
  • உயர்ரக வாட்ச்சை விற்கவுள்ளதாக ஆன்லைனில் விளம்பரம்
  • அமெரிக்க ராணுவத்திலிருந்து தொடர்பு கொள்வதாக கூறிய மர்மநபர்
  • விற்பனை பொருளுக்கான வரிப்பணம் கட்டச்சொல்லி நூதன திருட்டு
  • திரும்பி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் வரை மோசடி - விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்