ரூ.7000 கோடி வசூல் வேட்டை..! வசூலில் 'ருத்ர' தாண்டவம் ஆடும் 'அவதார் 2'... | Avatar 2

Update: 2022-12-26 15:19 GMT

அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான 10 நாட்களில் உலகளவில் 7000 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய AVATAR: THE WAY OF WATER படம் டிசம்பர் 16ம் தேதி வெளியானது. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் அவதார் படம், இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது. குறிப்பாக AVENGERS END GAME படத்திற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் படமாக உருவெடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்