மகளிர் உரிமைத் தொகை - பெண்கள் வரவேற்பு
மல்லிகா
"மழைக்காலத்தில் சில சமயம் வேலை இருக்காது"
"ரூ.1000 வழங்கும் திட்டத்தால் மகிழ்ச்சி"
அமுலு
"சாலையோரத்தில் வசித்து வீட்டு வேலை செய்கிறேன்"
"என்னிடம் ரேஷன் கார்டு, ஆதார் இல்லை"
கோகிலா
"கணவர் இறந்த நிலையில் 2 குழந்தைகளை பூ விற்று காப்பாற்றுகிறேன்"
"ரூ.1000 அறிவிப்பு எனது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்"