காயங்களில் இருந்து குணமடைந்து வரும் ரிஷப் பண்ட்... உடல் தகுதியை எட்ட தீவிர உடற்பயிற்சி - ஒர்க் அவுட் வீடியோ
கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், குணமடைந்து வருகிறார். இந்நிலையில், தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்...