#BREAKING | குளிர் அலை, மேசமான மூடுபனி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

Update: 2023-01-08 12:40 GMT

குளிர் அலை, மேசமான மூடுபனி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்


குளிர் அலை வீசி வருவதால், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்/இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை/ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு/குளிர் அலை மற்றும் மோசமான மூடுபனியால் எச்சரிக்கை விடுப்பு/வட மாநிலங்களில் ஜனவரி 10 முதல் குளிர் குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்//கோப்புக்காட்சி/4/மோசமான மூடுபனி - ரெட் அலர்ட்

Tags:    

மேலும் செய்திகள்