- டெல்லியுடனான போட்டியில் தோற்றாலும் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியதாக அந்த அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கூறி உள்ளார்.
- தோல்விக்குப் பிறகு பேட்டியளித்த மந்தனா, கடைசி ஓவர் வரை போட்டியை தங்கள் பந்துவீச்சாளர்கள் எடுத்துச் சென்றதாகவும், இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறினார்.
- தான் சிறப்பான தொடக்கத்தை தரவில்லை என்றும் மந்தனா தெரிவித்தார்.