#Breaking|| வீடு, வாகன கடன் வாங்கி EMI கட்டுவோருக்கு குட்நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி

Update: 2023-04-06 05:23 GMT
  • ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர்
  • ரெப்போ ரேட் 6.5% ஆகவே தொடரும் என அறிவிப்பு
  • "வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது"
  • புதிய நிதி கொள்கையை அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ்
Tags:    

மேலும் செய்திகள்