"என்னடா எடுக்குற செல்ஃபி.." - கடுப்பில் ரசிகரின் போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் - வைரல் வீடியோ

Update: 2023-01-28 08:20 GMT

ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த போது முதலில் சிரித்தபடி போஸ் கொடுத்த நடிகர் ரன்பீர் கபூர், அந்த ரசிகர் சரியாக செல்ஃபி எடுக்காததால் கடுப்பாகி அவரது செல்போனை தூக்கி வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்