'திறமைக்கும் பார்வைக்கும் சம்மந்தமே இல்லமா' பார்வையற்ற குழந்தைகளின் 'rampwalk ஷோ' - ஒய்யார நடை போட்ட 'க்யூட்' ஏஞ்செல்ஸ்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கண்பார்வையற்ற பெண் குழந்தைகளின் rampwalk ஷோ நடைபெற்றது. தனியார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை நாயகிகள் ஒய்யார நடையிட்டு... காண்போரை கவர்ந்தனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து புத்துயிர் அளிக்கும் விதமாக, கடந்த 20 நாட்களாக இந்த மாணவிகளுக்கு rampwalk ஷோவில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.