ராமநவமி பேரணியில் வெடித்த மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம்.. - மம்தா மீது பாஜக கடும் தாக்கு

Update: 2023-03-31 01:56 GMT
  • ஹவுராவில் ராம் நவமி பேரணி நடைபெற்ற போது திடீரென சில கற்களை வீசி தாக்க தொடங்கினர்.
  • இதையடுத்து, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது.
  • இந்நிலையில், ஹவுராவின் அமைதியை சீர்குலைக்கு வகையில் வெளியில் இருந்து ஆட்கள் வரவழைத்து வன்முறை தூண்டப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
  • ஆனால் பாஜகவிற்கு எதிரான தர்ணா போராட்டத்தில் கவனம் செலுத்தில், போலீஸ் பாதுகாப்பில் கவனம் செலுத்த மம்தா பானர்ஜி கவனம் செலுத்த தவறியதே இந்த வன்முறைக்கு காரணம்.
  • இதற்கு முழுக்க முழுக்க மம்தா பானர்ஜி தான் பொறுப்பு என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்