மார்க்கெட்டிற்கு ராகுல்காந்தி திடீர் விசிட்..பானி பூரி சாப்பிட்டு கேஷுவல் வாக்..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி பெங்காலி மார்க்கெட் பகுதிக்கு
திடீரென சென்றார். அங்குள்ள நடைபாதை கடைகளில் ஆலு டிக்கி, பானி பூரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை ராகுல்காந்தி வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார். அவரது வருகை கடை வியாபாரிகள் மட்டுமன்றி பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.