"நீதிபதிகளை விசாரித்த வரை.." | "163 வருடத்தில் இது போல நடந்ததே இல்லை..." | ராகுல் விவகாரம் - ப.சிதம்பரம் பரபரப்பு கேள்வி...
- அவதூறாகப் பேசியதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை இதுவரை வழங்கப்பட்டதில்லை என்றும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்பட்டு இருப்பதாகவும் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.