கால் இழந்தவர்களும் இனி நடக்கலாம்.. 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்
இனி கால் இழந்தவர்களும் நடக்கலாம்
ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை
சென்னை கே.கே.நகர் மருத்துவமனையில் வசதி . மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக நிற்கும் அரசு
செயற்கை கை, கால்கள் மூலம் திரும்பிய இயல்பு வாழ்க்கை