மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை" - உயர் நீதிமன்றம் கருத்து

Update: 2022-10-11 09:57 GMT

"தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை"."மது விற்பனையை ஒழுங்குபடுத்த மட்டுமே பல்வேறு விதிகள், உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது".

டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து/பார் உரிமம் வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் ."புதிய டெண்டர் வெளியிட்டு, அதை திறக்கும்போது அனைத்து டாஸ்மாக் மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்"


Tags:    

மேலும் செய்திகள்