வீராங்கனை பிரியா மரணம் - ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு

Update: 2022-11-18 11:04 GMT

வீராங்கனை பிரியா மரணம் - மருத்துவர்கள் முன் ஜாமின் மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு.

பிரியாவின் அறுவை சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்த இருவரும் நன்றாக உள்ளனர் - மருத்துவர்கள் தரப்பு வாதம்.

பிரியா மரணம் - ஜாமின் மனு மீது பதிலளிக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்