#BREAKING || "குண்டர் சட்டத்தை போலீசார் இயந்திரத்தனமாக செயல்படுத்துகின்றனர்" - நீதிபதிகள் கருத்து
"குண்டர் தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர்"திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து/குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, வழக்கில் ஒருவரை தவிர மற்ற நபர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை - நீதிபதிகள், போலீசார் முறையாக விசாரிக்காமல் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளலாமல் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர்