- #BREAKING | ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட ஒடிசா வந்தடைந்தார் பிரதமர் மோடி
- புவனேஸ்வர் விமானநிலையத்தில் இருந்து விபத்து பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார் பிரதமர்
- ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்
- படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் சந்திக்க உள்ளார்