விழுப்புரத்தில் பட்டப்பகலில் ஹாயாக கள்ளச்சாராயம் குடிக்கும் நபர்கள் - தீயாய் பரவும் காட்சிகள்
விழுப்புரத்தில் பட்டப்பகலில் ஹாயாக கள்ளச்சாராயம் குடிக்கும் நபர்கள் - தீயாய் பரவும் காட்சிகள்
விழுப்புரத்தில் பட்டப்பகலில் சாலையோரம் அமர்ந்து கள்ளச்சாராயம் குடித்த நபர்கள்
சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சி வீடியோ...
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, சாவகாசமாக தரையில் அமர்ந்து சாராயம் குடிக்கும் வீடியோ
ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள் அதிர்ச்சி
உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை