காதலியை பிரித்த பெற்றோர் - தாய்,தந்தையை பீர் பாட்டிலால் தாக்கிய மகன் - அக்கா வயது பெண் மீது ஆசையால் விபரீதம்

Update: 2022-10-06 07:14 GMT

திருப்பூரில், வயதில் மூத்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞரை பிரித்த பெற்றோர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொமரலிங்கத்தை சேர்ந்த 19 வயதான மாரிமுத்து என்பவர், சங்கீதா என்ற 25 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 10 நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு ஓடிய நிலையில், பெற்றோர் இருவரையும் அழைத்து வந்து பிரித்து வைத்தனர். இதனால் விரக்தியில் இருந்த மாரிமுத்து, மதுபோதையில், தாய், தந்தை மற்றும் தம்பியை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்