#BREAKING || ஆதாருடன், பான் கார்டு இணைப்பு - மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
- ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடவை மேலும் மூன்று மாதம் ஜூன் 30 வரை நீட்டித்தது மத்திய அரசு.
- முன்னதாக மார்ச் 30 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 மாதம் காலக்கெடு நீட்டிப்பு