பழனி முருகன் கோயிலை மேம்படுத்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.