"ரைட்.. அவ்ளோதான்..!!" அரசுக்கு சப்போர்ட் செய்த ஓபிஎஸ்.. அமைச்சர் பொன்முடி கொடுத்த விளக்கம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் திருமதி.அம்சவேணி செந்தில்குமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வருகை தந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு..