"இனி ஒவ்வொன்றாக வெளியே வர போது.. அரசியலில் இருந்து விலக போவதில்லை" ஓபிஎஸ் ஆவேச பேட்டி
- உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பு
- "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் பொதுக்குழு செல்லும்"
- "நியாயம், தர்மம் எங்கள் பக்கம் உள்ளது"