BREAKING || ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - அரசிதழில் வெளியீடு

BREAKING || ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - அரசிதழில் வெளியீடு | Online Rummy

Update: 2023-04-11 04:11 GMT
  • ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அரசிதழில் வெளியீடு
  • ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை (அ) ரூ.5,000 அபராதம் (அ) இரண்டுமே விதிக்கப்படும்
  • சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் (அ) ஓராண்டு சிறை (அ) இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
  • சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் (அ) நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் (அ) 3 ஆண்டு சிறை (அ) இரண்டுமே விதிக்கப்படும்
  • இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் (அ) நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக விதிக்கப்படும்
  • ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது
  • அரசிதழில் வெளியானது ஆன்லைன் ரம்மி தடை சட்டம்
Tags:    

மேலும் செய்திகள்