#BREAKING || ஆன்லைன் சூதாட்டம் விவகாரம் - தமிழக அரசுக்கு ஐ-கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2023-04-27 10:21 GMT

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும்"/சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்/ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு////2/ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்