அமெரிக்காவில் 77 வயது மூதாட்டி ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்... Dorothy என்ற அம்மூதாட்டியின் திருமண நிகழ்வு ஓஹியோ மாகாணத்தில் நண்பர்கள், உறவுகள், அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. Dorothyக்கு ஏற்கனவே 1965ல் திருமணமாகி 9 வருடங்களில் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.