தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்?.. துணி வெட்டும் சங்கத்தினர் குவிந்ததால் பரபரப்பு
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழக இளைஞர்களை துரத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக துணி வெட்டும் சங்கத்தினர் அனுப்பர்பாளையம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.