"ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை" -அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதில்

Update: 2022-11-08 15:57 GMT

"ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை" -அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதில்

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்து இருந்தார். இதை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் செய்தி வெளியீடு மூலம் தெளிவுபடுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்