போலீசார் குறித்து அன்று.. இன்று... 'காப்பற்றவில்லை.. பல்லை உடைத்தனர்' - தாயாரின் புதிய பேட்டியால் பரபரப்பு

Update: 2023-04-04 07:19 GMT

நெல்லை மாவட்டம், அம்பையில் போலீசார் தனது மகனை காப்பாற்றியதாக பெண் பேசிய நிலையில், தற்போது தனது மகன் பல்லையும் போலீசார் உடைத்தனர் என்று பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்