- இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் ₨100 அதிகரிப்பு
- பொது பிரிவினருக்கு ₨1,700, பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கு ₨1,600, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு ₨1000 கட்டணமாக நிர்ணயம்
- வெளிநாட்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ₨8500ஆக இருந்த கட்டணம் ₨9500ஆக உயர்வு
- வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை www.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பில்லாம்