"போன படகுகளை திரும்ப சொல்லிட்டோம்"50ஆயிர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை -நாகையில் கடும் கடல் சீற்றம்
கனமழையால் நாகையில் கடல் சீற்றம்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தம்
.நாகை மாவட்டத்தில் 134 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன.