முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்! - ஆயிரக்கணக்கில் கண்ணீரோடு திரண்ட மக்கள்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் உடல் தகனம்
இதாவா மாவட்டத்தில் உள்ள சைபை பகுதியில் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம்/முலாயம்சிங் யாதவ் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு, இறுதி சடங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் சார்பில் கமல்நாத் பங்கேற்பு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்பு