இருமலுக்கு ஊட்டிய மருந்து சிறுநீரகத்தை தாக்கி பலியான 66 குழந்தைகள் - உலகத்தையே நடுநடுங்க வைத்த இந்த `டானிக்'.. இனி இந்தியாவிற்கு..?
உலகளவில் தரமற்ற மருந்துகள் அருந்தி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியாவின் 7 மருந்துகள் உட்பட 20 மருந்து பொருட்களுக்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...