சிறுவனின் காலை பிடித்துக்கொண்டு கொடூரமாக தாக்கிய வெள்ளை மந்தி குரங்குகள் - நெல்லையில் அதிர்ச்சி

Update: 2023-02-21 09:18 GMT
  • நெல்லை அகஸ்தியர்புரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்.
  • 14 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வெள்ளை மந்தி குரங்குகள்.
  • குரங்குகள் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி.
  • 16 வெள்ளை மந்தி குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்.
Tags:    

மேலும் செய்திகள்