Csk போட்டியை தவறாமல் தொகுதி சிறுவர், சிறுமிகளுடன் கண்டுகளித்த அமைச்சர் உதயநிதி

Update: 2023-05-11 05:51 GMT

சென்னை-டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டியை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி சிறுவர்-சிறுமி உடன் கண்டுகளித்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த, கிரிக்கெட் ஆர்வம் மிக்க 150 சிறுவர், சிறுமிகளுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து அவர்களுடன் போட்டியை பார்த்ததாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உதயநிதி உடன் இணைந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணியும் போட்டியை பார்த்து ரசித்தார்

Tags:    

மேலும் செய்திகள்