இல்லை என்ற நிலையில் தான் தற்போது அதிமுக உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே நாட்டார்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுகவில் நான் பெரிய ஆளா, நீ பெரிய ஆளா, ஒற்றை தலைமையா, இரட்டைத் தலைமையா என்று ஓ.பன்னீர்செல்லமும், எடப்பாடி பழனிச்சாமியும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.