உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடி உள்ளார். தனது இல்லத்தில் மனைவி ஆன்ட்டோனெலா (Antonela) மற்றும் குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடிய மெஸ்ஸி, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.