நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி தோனியின் மகளுக்கு தான் கையொப்பமிட்ட டி.சர்ட்டைப் பரிசளித்துள்ளார்... இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணி கேப்டனுமான எம்.எஸ் தோனியின் மகள் ஜீவாவுக்கு, இந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, ஜீவா என பெயரெழுதி, தான் கையொப்பமிட்ட தன் அணியின் டி.சர்ட்டை பரிசளித்துள்ளார்.