"ஹே புஜ்ஜு குட்டி.. ஜூஜூ குட்டி.." - அழகு குட்டி செல்லங்களை கொஞ்சிய மேயர்..!
சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த விழாஅரங்கில் பங்கேற்ற குழந்தைகளை மேயர் பிரியா ராஜன் கொஞ்சி மகிழ்ந்தார். அரங்கின் இருக்கைகளில் உட்கார்ந்து இருந்த குழந்தைகளை விழா மேடைக்கு அழைத்து கன்னத்தை கிள்ளி அன்பை வெளிப்படுத்தினார்.