லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. - எம்.பி.யை விபத்தில் இருந்து மீட்ட மக்கள்

Update: 2022-11-04 03:26 GMT

லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. - எம்.பி.யை விபத்தில் இருந்து மீட்ட மக்கள்

கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியில் கார் விபத்தில் சிக்கிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ஆரிஃபை மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆலப்புழா தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் ஆரிஃப், சேர்த்தலா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் அவர் காயமடைந்த நிலையில், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்