பாஜக MLA வானதி சீனிவாசன் ஆபிஸ் உள்ளே புகுந்த நபர் மர்ம மரணம்.. அதிர வைக்கும் CCTV
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்
நேற்று மாலை 5.50 மணியளவில் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்
அலுவலகத்துக்குள் புகுந்தவரை அங்கிருந்தவர்கள் பிடித்து வெளியே தள்ளினர்
வெளியேற்றப்பட்ட நபர் அடுத்த சில மணி நேரத்தில் சாலையோரம் சடலமாக மீட்பு