மம்தா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம்.. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு | Mamtha | CM MKStalin
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு...;
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே,
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.