உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெளிநாட்டினர் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். விரிந்தாவனம் பகுதியில் திரண்ட அவர்கள் மலர்களை தூவி ஆடி, பாடி ஹோலி கொண்டாடினர்.