தேர்வில் குறைந்த மதிப்பெண்.."பெற்றோர் திட்டியதால் மன உளைச்சல்" - +2 மாணவி விபரீத முடிவு

Update: 2023-05-10 02:25 GMT

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள், 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி, வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்