- காவல் நிலைய மரணங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது...
- அந்த வகையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையின்பேரில் காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு மரணங்கள், காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கான இழப்பீடு, காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்படுபவர்களுக்கான நிவாரணம் 5 லட்சம் ரூபாயில் இருந்து, 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அதேபோல, காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, மூன்று லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.