லோன் கேட்ட வடமாநில தொழிலதிபர்.. Virtual நம்பரில் இருந்து வந்த கால்.. புதுகை ஊராட்சி தலைவர் செய்த பயங்கர மோசடி..
லோன் தருவதாக கூறி வடமாநில தொழிலதிபரிடம் பண மோசடி செய்த ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு.