"உலகம் முழுக்க எனக்கு 57 புள்ள இருக்கு"- "ஆனா செக்ஸ் வைக்காமலேயே" - மிரள வைக்கும் 31 வயது இளைஞர்...
வெறும் 31 வயதில் 57 குழந்தைகளுக்குத் தந்தையான அதிசய மனிதர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்... கைலே கோர்டி என்ற இளைஞர் விந்தணு கொடையாளராக உள்ளார்... உலகம் முழுவதும் இவரது விந்தணுவால் 57 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும் 14 குழந்தைகள் பிறக்கவுள்ளன... இந்த சேவையை இலவசமாக செய்து வரும் கைலே, இதற்காகவே பாலியல் வாழ்க்கையில் ஈடுபடாமல் வாழ்ந்து வருகிறார்...