கை மேல் பலன் கொடுக்கும் சிவன்..கம்பீரமாக காட்சி தரும் நந்தி பழமைவாய்ந்த கோயிலின் தனிச்சிறப்பு
சந்திரன் ஒளி குறைவதை மீட்டெடுத்த ஈசன் /ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் உள்ளிட்ட நாட்கள் சிறப்பு/கோயிலில் கம்பீரமாக காட்சி தரும் நந்தி /800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்/பிரசன்ன பார்வதி தேவியோடு அருள் தரும் சோமேஸ்வரர்